சமீபத்திய செய்திகள்

Posted in இலங்கை செய்திகள்

நான்கு கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்

கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளர்கள் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளமையினால்,…

செய்தி தொடர்ச்சி ... நான்கு கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகள்
Posted in இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் மரணம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் நேற்றையதினம் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் சுகவீனம் காரணமாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நேற்று (21) அனுமதிக்கப்பட்டிருந்தார்….

செய்தி தொடர்ச்சி ... கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினர்

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினரை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையிலான விசேட கட்டளையொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வெளியிடப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்றைய பாராளுமன்ற அமர்வுகளில் ஜனாதிபதியினால்…

செய்தி தொடர்ச்சி ... நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினர்
Posted in இலங்கை செய்திகள்

சிறுவன் கொலை – பிரதான சந்தேக நபர் கைது

வீரக்கெட்டிய பகுதியில் கடந்த 19ஆம் திகதி 14 வயது சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபருடன் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் மறைந்திருந்த…

செய்தி தொடர்ச்சி ... சிறுவன் கொலை – பிரதான சந்தேக நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கொவிட் 03வது டோஸ் பைசர்

கொவிட் 19 தடுப்பூசியின் மூன்றாவது டோசாக பைசர் தடுப்பூசியை போடுவதற்கான 14 மில்லியன் தடுப்பூசிகள் கோரப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசிகளுக்காக ஒரு…

செய்தி தொடர்ச்சி ... கொவிட் 03வது டோஸ் பைசர்
Posted in ஆன்மீகம்

22/09/2021 இன்றைய ராசிபலன்

மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி…

செய்தி தொடர்ச்சி ... 22/09/2021 இன்றைய ராசிபலன்
Posted in இலங்கை செய்திகள்

சீமெந்துகளை பதுக்கிய களஞ்சியசாலைக்கு சீல்

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி ஏ.எம். அர்மிஸ் தலைமையில், இன்று (21) காலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில், சீமெந்து பதுக்கல் உட்பட பொருள்களை அதிக விலைக்கு விற்றமை, காலாவதியான பொருள்களை காட்சிப்படுத்தியமை உட்பட…

செய்தி தொடர்ச்சி ... சீமெந்துகளை பதுக்கிய களஞ்சியசாலைக்கு சீல்
Posted in இலங்கை செய்திகள்

யோஹானிக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட அங்கீகாரம்

பிரபல பாடகி யோஹானி டி சில்வாவை, இந்திய – இலங்கை புதிய கலாசாரத் தூதுவராக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் பெயரிட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக, இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

செய்தி தொடர்ச்சி ... யோஹானிக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட அங்கீகாரம்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று – 106 பேர் மரணம்.

வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை 2222 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 106 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று வீதம் நாளாந்தம் அதிகரித்து…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று – 106 பேர் மரணம்.
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் 20 தொடக்கம் 30 வரையானவர்களிற்கான தடுப்பூசி

வவுனியாவில் 20 தொடக்கம் 30 வயதிற்குட்பட்டவர்களிற்கான கொரானா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐந்து தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகினறது….

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் 20 தொடக்கம் 30 வரையானவர்களிற்கான தடுப்பூசி