இலங்கையில் கொவிட் உயிரிழப்பு அதிவுயர் மட்டத்தில் வீழ்ச்சி

இலங்கையில் கொவிட் தொற்றினால் நாளாந்தம் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிவுயர் மட்டத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம் (16) கொவிட் தொற்றினால் 12 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,484 ஆக அதிகரித்துள்ளது

Author: GOKUL KURU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *