தனியார் கல்வி நிலையங்கள் விரைவில் ஆரம்பம்?

தனியார் கல்வி நிலையங்களை மீண்டும் தொடங்குவது குறித்து நிதி அமைச்சருக்கும், ஆசிரியர்கள் குழுவுக்கும் இடையே அலரி மாளிகையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 1 ஆம் திகதி முதல் வகுப்புகளை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

எனினும் எதிர்காலத்தில் இது தொடர்பாக சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Author: GOKUL KURU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *