Posted in இலங்கை செய்திகள்

இன்று முதல் நாடளாவிய ரீதியில் செயற்பாட்டிற்கு வரும் சுகாதார அமைச்சின் தீர்மானம்

இலங்கையில் நோய் அறிகுறியற்ற அல்லது அபாயநிலை அற்ற கோவிட் நோயாளர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு மேற்கொண்ட தீர்மானம் இன்று முதல் செயற்பாட்டிற்கு வரவுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி நோய் அறிகுறியற்ற அல்லது அபாய நிலை இல்லாத…

செய்தி தொடர்ச்சி ... இன்று முதல் நாடளாவிய ரீதியில் செயற்பாட்டிற்கு வரும் சுகாதார அமைச்சின் தீர்மானம்
Posted in இலங்கை செய்திகள்

பருப்பு மற்றும் சீனியின் விலைகள் அதிகரிப்பு

தேசிய வர்த்தக சந்தையில் மைசூர் பருப்பு மற்றும் சீனியின் மொத்த விற்பனை விலைகள் ஒரு வாரத்தில் 10 ரூபாயால் அதிகரித்துள்ளதாக மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் ஒரு கிலோ கிராம்…

செய்தி தொடர்ச்சி ... பருப்பு மற்றும் சீனியின் விலைகள் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

குச்சவெளி கடற்பரப்பில் கரையொதுங்கிய பாரிய சுறா

ஐந்நூறு கிலோவுக்கும் மேற்பட்ட பாரிய சுறாவொன்று இன்றிரவு கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக மீனவர்கள் சுறாவினை கரையிலிருந்து கடலுக்குள் அனுப்பி வைக்க பிரயத்தனத்தினை மேற்கொண்டுள்ளனர். இது ஐந்தடி நீளமான பெரிய சுறா வகையாகும். இரவு…

செய்தி தொடர்ச்சி ... குச்சவெளி கடற்பரப்பில் கரையொதுங்கிய பாரிய சுறா
Posted in இலங்கை செய்திகள்

கடையொன்றில் சாக்கு பைக்குள் சிக்கிய பெண்ணின் சடலம்

வாழைச்சேனையில் காணாமல் போன பெண்ணின் சடலம் சாக்கு பைக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கடை ஒன்றிற்குள் இருந்த சாக்கு பைக்குள்ளேயே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர்…

செய்தி தொடர்ச்சி ... கடையொன்றில் சாக்கு பைக்குள் சிக்கிய பெண்ணின் சடலம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ். உடுவிலை சேர்ந்த 16 வயதுடைய 5 மாணவிகளுக்கு கோவிட் தொற்று உறுதி

யாழ். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 5 மாணவிகள் உட்பட 15 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 5 மாணவிகளும் 16 வயதுடையவர்கள் என தெரியவருகிறது. யாழ். பல்கலைக்கழக…

செய்தி தொடர்ச்சி ... யாழ். உடுவிலை சேர்ந்த 16 வயதுடைய 5 மாணவிகளுக்கு கோவிட் தொற்று உறுதி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பொலிஸ் அதிகாரிகள் என தெரிவித்து கப்பம் பெற்ற இருவரில் ஒருவர் கைது

யாழ். பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பழக்கடையில், கடந்த சில நாட்களுக்கு முதல் இருவர் வந்து தாங்கள் பொலிஸ் அதிகாரி என தெரிவித்து கப்பம் பெற்றுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 30ஆம் திகதி கடைக்கு…

செய்தி தொடர்ச்சி ... யாழில் பொலிஸ் அதிகாரிகள் என தெரிவித்து கப்பம் பெற்ற இருவரில் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலவச கல்வியில் இராணுவத்தின் தலையீட்டை கண்டித்து ஆர்ப்பாட்ட பேரணி

கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்தும், இலவச கல்வியில் இராணுவத்தின் தலையீட்டைக் கண்டித்தும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், சிவில் சமூக அமைப்புகள் இணைந்து…

செய்தி தொடர்ச்சி ... இலவச கல்வியில் இராணுவத்தின் தலையீட்டை கண்டித்து ஆர்ப்பாட்ட பேரணி
Posted in இலங்கை செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை எதிர்க்கட்சித் தலைவர் பார்க்க அனுமதி இல்லை – இது என்ன ஜனநாயகம் என கேள்வி

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை எதிர்க்கட்சித் தலைவர் பார்க்க அனுமதி இல்லை, இது என்ன ஜனநாயகம்? என்று சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்…

செய்தி தொடர்ச்சி ... கைது செய்யப்பட்டவர்களை எதிர்க்கட்சித் தலைவர் பார்க்க அனுமதி இல்லை – இது என்ன ஜனநாயகம் என கேள்வி
Posted in இலங்கை செய்திகள்

கைதிகளுக்கு தடுப்பூசி ஏற்றல் ஆரம்பம்

கைதிகளுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இன்று முதல் தடுப்பூசி ஏற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி ஏற்றப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்….

செய்தி தொடர்ச்சி ... கைதிகளுக்கு தடுப்பூசி ஏற்றல் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

மேயர் மணி விசாரணைக்காக வவுனியாவிற்கு

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து…

செய்தி தொடர்ச்சி ... மேயர் மணி விசாரணைக்காக வவுனியாவிற்கு