Posted in இலங்கை செய்திகள்

ஐஒசி எரிபொருள் விலையை அதிகரிக்கும் விதம் – அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை

லங்கா ஐஒசி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள பின்னணியிலேயே, லங்கா ஐஒசி நிறுவனம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ்…

செய்தி தொடர்ச்சி ... ஐஒசி எரிபொருள் விலையை அதிகரிக்கும் விதம் – அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை
Posted in ஆன்மீகம்

18/10/2021 இன்றைய ராசிபலன்

மேஷம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடிதான் முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். எதிர்பாராத பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை…

செய்தி தொடர்ச்சி ... 18/10/2021 இன்றைய ராசிபலன்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொவிட் உயிரிழப்பு அதிவுயர் மட்டத்தில் வீழ்ச்சி

இலங்கையில் கொவிட் தொற்றினால் நாளாந்தம் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிவுயர் மட்டத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்படி, நேற்றைய தினம் (16) கொவிட் தொற்றினால் 12 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இலங்கையில்…

செய்தி தொடர்ச்சி ... இலங்கையில் கொவிட் உயிரிழப்பு அதிவுயர் மட்டத்தில் வீழ்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

ஹொரவ்பத்தானயில் மரம் முறிந்து விழுந்து சிறுவன் பலி

ஹொரவ்பத்தான, ஹொரவெவ பகுதியில் சிறுவன் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் வயல்வௌி ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக்டர் ஒன்றில் இருந்த சிறுவன் மீதே மரம்…

செய்தி தொடர்ச்சி ... ஹொரவ்பத்தானயில் மரம் முறிந்து விழுந்து சிறுவன் பலி
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுமா?

எதிர்காலத்தில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டால், பேருந்து…

செய்தி தொடர்ச்சி ... பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுமா?
Posted in இலங்கை செய்திகள்

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட அறைகூவல்

நாட்டில் உரம் மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை விவசாயிகளையும், தோட்டத்தொழிலையும் மிக மோசமாகப் பாதித்திருப்பதாக தெரிவித்து அனைத்து கமநல சேவைகள் நிலையத்திற்கு முன்பாகவும் விவசாயிகள் நாளை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். வடக்கிலும், கிழக்கிலும் பெரும்போக நெற் பயிர்ச்செய்கை…

செய்தி தொடர்ச்சி ... விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட அறைகூவல்
Posted in இலங்கை செய்திகள்

தனியார் கல்வி நிலையங்கள் விரைவில் ஆரம்பம்?

தனியார் கல்வி நிலையங்களை மீண்டும் தொடங்குவது குறித்து நிதி அமைச்சருக்கும், ஆசிரியர்கள் குழுவுக்கும் இடையே அலரி மாளிகையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. நவம்பர் 1 ஆம் திகதி முதல் வகுப்புகளை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் எடுக்கப்பட…

செய்தி தொடர்ச்சி ... தனியார் கல்வி நிலையங்கள் விரைவில் ஆரம்பம்?
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணிடம் மோசடி செய்த இளைஞர் கைது

பேஸ்புக்கில் அறிமுகமாகிய மாத்தறை பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் பண மோசடி செய்த வெளிநாட்டு பிரஜையொருவர், பொலிஸ் கணினிக் குற்றப் பிரிவினரால் நுகேகொடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். லெசதோ நாட்டைச் சேர்ந்த 23 வயதான இளைஞரால்,…

செய்தி தொடர்ச்சி ... பெண்ணிடம் மோசடி செய்த இளைஞர் கைது
Posted in ஆன்மீகம்

17/10/2021 இன்றைய ராசிபலன்

மேஷம் – உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். அடுத்தவரை பார்த்து எதையும் செய்ய தோன்றலாம். அதனை விட்டு விடுவது நல்லது. எண்ணிய காரியம் கை கூடும். வீண் அலைச்சல்…

செய்தி தொடர்ச்சி ... 17/10/2021 இன்றைய ராசிபலன்
Posted in இலங்கை செய்திகள்

மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து? எப்போது, எவ்வாறு, எப்படி, ஆரம்பிக்கப்படும்?

மாகாணங்களுக்கு இடையில் 21ம் திகதிக்கு பின்னர் பயணிக்க அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், வழமை போன்று பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…

செய்தி தொடர்ச்சி ... மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து? எப்போது, எவ்வாறு, எப்படி, ஆரம்பிக்கப்படும்?