Posted in கலை

‘கிளிநொச்சி சந்தைக்குள்ள போறாடா’: புதிய படைப்பு

‘கிளிநொச்சி சந்தைக்குள்ள போறாடா’ என்ற இறுவெட்டு நேற்று (13.01.2021) கிளிநொச்சியில் வெளியானது. பிரசாத்தின் தாளலயா கலையகத்தின் வெளியீட்டில் வினோத்தின் வரிகளில் இறுவெட்டு வெளிவந்தது. இறுவட்டில் பணியாற்றிய கலைஞர்கள் வெளியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

செய்தி தொடர்ச்சி ... ‘கிளிநொச்சி சந்தைக்குள்ள போறாடா’: புதிய படைப்பு
Posted in கலை

பேராசிரியர் முருகர் குணசிங்கத்தின் வரலாற்று நூல்கள் வெளியீடு (வீடியோ)

வவுனியா கனகராயன்குளத்தை சேர்ந்த பேராசிரியர் முருகர் குணசிங்கத்தின் இலங்கையில் தமிழர் ஓர் முழுமையான வரலாறு, இலங்கை தமிழ் தேசியவாதம் அதன் ஆரம்ப தோற்றம் பற்றிதொரு ஆய்வு, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஓர் உலகலாவிய ஆய்வு என்ற…

செய்தி தொடர்ச்சி ... பேராசிரியர் முருகர் குணசிங்கத்தின் வரலாற்று நூல்கள் வெளியீடு (வீடியோ)
Posted in கலை

தமிழன் அறிவை தீ தின்ற நாள் இன்று!!!!

முப்பத்தொன்பது ஆண்டுகள்முடிந்து போனதின்றுஈழத்தமிழர் மனங்களிலேஆறாத வடுவும் அன்று!!ஒன்றொன்றாய் நூல் சேர்த்துஆசியாவே நிமிர்ந்து பார்க்ககட்டிவைத்த கோவிலொன்றைகருவறுத்தான் சிங்களவன்!!இரவோடு இரவாக – அவன்இருளுக்குள் எமை தள்ளதீட்டிவந்த திட்டமொன்றைசெம்மையாக முடித்துவிட்டான்!!ஒன்றல்ல பல நூறல்லமொத்தமாக தொண்ணூற்றேழாயிரம்அரிய பல பொக்கிச நூல்களையேஅடுக்கி…

செய்தி தொடர்ச்சி ... தமிழன் அறிவை தீ தின்ற நாள் இன்று!!!!
Posted in கலை

ஊடகவியலாளர் ’22 முகங்கள்’ நூல் வெளியீட்டு விழா!

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத்தின் ’22 முகங்கள்’ என்ற நேர்காணல் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ளது. தேசிய கல்வியற் கல்லூரியின் ஓய்வு பெற்ற பீடாதிபதி க.சுவர்ணராஜா தலைமையில், வவுனியா குடியிருப்பு கலாசார…

செய்தி தொடர்ச்சி ... ஊடகவியலாளர் ’22 முகங்கள்’ நூல் வெளியீட்டு விழா!
Posted in கலை

இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடணுமாம்!… ஏன் தெரியுமா?

இன்றைய அவசர கால உலகில் பெரும்பாலானோர் மனப்பிடிப்பு இல்லாமல் இறுக்கத்துடனேயே பொழுதை தொடங்குகின்றனர், என்னமோ தெரியலை… காலையில் எழுந்திருக்கும் போதே அலுப்பா இருக்கா, உடம்பெல்லாம் வலிக்கும் என சொல்பவர்கள் ஏராளம். எந்தவித இடையூறும் இல்லாமல்…

செய்தி தொடர்ச்சி ... இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடணுமாம்!… ஏன் தெரியுமா?
Posted in கலை

இந்தியாவில் ஆன்லைன் ஸ்டோர் துவங்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விரைவில் சொந்தமாக ஆன்லைன் ஸ்டோர் திறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் ஸ்டோரினை திறக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து 2021 ஆண்டு…

செய்தி தொடர்ச்சி ... இந்தியாவில் ஆன்லைன் ஸ்டோர் துவங்கும் ஆப்பிள்