Posted in இலங்கை செய்திகள்

ஐஒசி எரிபொருள் விலையை அதிகரிக்கும் விதம் – அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை

லங்கா ஐஒசி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள பின்னணியிலேயே, லங்கா ஐஒசி நிறுவனம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ்…

செய்தி தொடர்ச்சி ... ஐஒசி எரிபொருள் விலையை அதிகரிக்கும் விதம் – அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொவிட் உயிரிழப்பு அதிவுயர் மட்டத்தில் வீழ்ச்சி

இலங்கையில் கொவிட் தொற்றினால் நாளாந்தம் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிவுயர் மட்டத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்படி, நேற்றைய தினம் (16) கொவிட் தொற்றினால் 12 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இலங்கையில்…

செய்தி தொடர்ச்சி ... இலங்கையில் கொவிட் உயிரிழப்பு அதிவுயர் மட்டத்தில் வீழ்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

ஹொரவ்பத்தானயில் மரம் முறிந்து விழுந்து சிறுவன் பலி

ஹொரவ்பத்தான, ஹொரவெவ பகுதியில் சிறுவன் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் வயல்வௌி ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக்டர் ஒன்றில் இருந்த சிறுவன் மீதே மரம்…

செய்தி தொடர்ச்சி ... ஹொரவ்பத்தானயில் மரம் முறிந்து விழுந்து சிறுவன் பலி
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுமா?

எதிர்காலத்தில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டால், பேருந்து…

செய்தி தொடர்ச்சி ... பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுமா?
Posted in இலங்கை செய்திகள்

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட அறைகூவல்

நாட்டில் உரம் மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை விவசாயிகளையும், தோட்டத்தொழிலையும் மிக மோசமாகப் பாதித்திருப்பதாக தெரிவித்து அனைத்து கமநல சேவைகள் நிலையத்திற்கு முன்பாகவும் விவசாயிகள் நாளை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். வடக்கிலும், கிழக்கிலும் பெரும்போக நெற் பயிர்ச்செய்கை…

செய்தி தொடர்ச்சி ... விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட அறைகூவல்
Posted in இலங்கை செய்திகள்

தனியார் கல்வி நிலையங்கள் விரைவில் ஆரம்பம்?

தனியார் கல்வி நிலையங்களை மீண்டும் தொடங்குவது குறித்து நிதி அமைச்சருக்கும், ஆசிரியர்கள் குழுவுக்கும் இடையே அலரி மாளிகையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. நவம்பர் 1 ஆம் திகதி முதல் வகுப்புகளை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் எடுக்கப்பட…

செய்தி தொடர்ச்சி ... தனியார் கல்வி நிலையங்கள் விரைவில் ஆரம்பம்?
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணிடம் மோசடி செய்த இளைஞர் கைது

பேஸ்புக்கில் அறிமுகமாகிய மாத்தறை பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் பண மோசடி செய்த வெளிநாட்டு பிரஜையொருவர், பொலிஸ் கணினிக் குற்றப் பிரிவினரால் நுகேகொடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். லெசதோ நாட்டைச் சேர்ந்த 23 வயதான இளைஞரால்,…

செய்தி தொடர்ச்சி ... பெண்ணிடம் மோசடி செய்த இளைஞர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து? எப்போது, எவ்வாறு, எப்படி, ஆரம்பிக்கப்படும்?

மாகாணங்களுக்கு இடையில் 21ம் திகதிக்கு பின்னர் பயணிக்க அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், வழமை போன்று பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…

செய்தி தொடர்ச்சி ... மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து? எப்போது, எவ்வாறு, எப்படி, ஆரம்பிக்கப்படும்?
Posted in இலங்கை செய்திகள்

உள்ளுராட்சி மன்றங்கள் துப்பரவு பணிகளை மேற்கொண்டு பாடசாலை இயங்க வழிவகை செய்ய வேண்டும்.

நாடளாவிய ரீதியில் 200 மாணவர்களுக்கு குறைவான மாணவர்கள் கல்வி பயில்கின்ற பாடசாலைகளை எதிர்வரும் 2021.10.21 ஆம் திகதி மாணவர்களின் பாடசாலை கல்வி மீள ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. வவுனியாவில் மீள ஆரம்பிக்க இருக்கின்ற பாடசாலைகளை சிரமதானம்…

செய்தி தொடர்ச்சி ... உள்ளுராட்சி மன்றங்கள் துப்பரவு பணிகளை மேற்கொண்டு பாடசாலை இயங்க வழிவகை செய்ய வேண்டும்.
Posted in இலங்கை செய்திகள்

புளியங்குளத்தில் கடைக்கு தீ வைப்பு

புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான கடை ஒன்று அடித்து உடைக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று (16) அதிகாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா…

செய்தி தொடர்ச்சி ... புளியங்குளத்தில் கடைக்கு தீ வைப்பு