Posted in இலங்கை செய்திகள்

20/11/2021 இன்றையராசிபலன்

மேஷம்: குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். மனசாட்சிப்படி செயல்படும்…

செய்தி தொடர்ச்சி ... 20/11/2021 இன்றையராசிபலன்
Posted in இலங்கை செய்திகள்

தீர்க்கதரிசி தோழர் நாபாவின் ஜனன தினத்தில் தமிழின விடுதலைக்காய் ஐக்கியப்படுவோம் – சிவசக்தி ஆனந்தன்

தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுத்தல் என்ற பொதுப்புள்ளியில் இதய சுத்தியுடன் அனைத்து தரப்பினரும் ஐக்கியப்பட வேண்டும் என்ற தீர்க்க தரிசனத்தினைக் கொண்டிருந்த தோழர் நாபாவின் ஜனன தினத்தில் தமிழ்த் தேசியத்தில் உள்ள அனைத்து சக்திகளும்…

செய்தி தொடர்ச்சி ... தீர்க்கதரிசி தோழர் நாபாவின் ஜனன தினத்தில் தமிழின விடுதலைக்காய் ஐக்கியப்படுவோம் – சிவசக்தி ஆனந்தன்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா வடக்கு பிரதேசசபையின் பாதீடு தோற்கடிப்பு

வவுனியா வடக்கு பிரதேசசபையின் பாதீடு பெரும்பாண்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. தமிழ்தேசிய கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு பெரும்பாண்மை வாக்குகளால் தோக்கடிக்கப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேசசபையின் மாதாந்த…

செய்தி தொடர்ச்சி ... வவுனியா வடக்கு பிரதேசசபையின் பாதீடு தோற்கடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

581 ஆண்டுகளின் பின் இன்று நீண்டநேர சந்திர கிரகணம்! இலங்கையர்களுக்கு காணும் வாய்ப்பு கிட்டுமா

581 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்போது சந்திரன் 99 சதவீதம் சிவப்பு நிறத்தில் தென்படவுள்ளது. இந்த சந்திர கிரணம், இலங்கை நேரப்படி…

செய்தி தொடர்ச்சி ... 581 ஆண்டுகளின் பின் இன்று நீண்டநேர சந்திர கிரகணம்! இலங்கையர்களுக்கு காணும் வாய்ப்பு கிட்டுமா
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலைகளுக்கான விசேட சுகாதார வழிகாட்டி வெளியானது

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம் முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பாடசாலைகளை நடத்திச் செல்வது தொடர்பான சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம்…

செய்தி தொடர்ச்சி ... பாடசாலைகளுக்கான விசேட சுகாதார வழிகாட்டி வெளியானது
Posted in இலங்கை செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகுகின்றாரா ரிஷாட் பதியூதீன்?

தாம் தொடர்ந்தும் எதிர்கட்சியில் இருந்தவாறே, அரசியலில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் தெரிவிக்கின்றார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர்…

செய்தி தொடர்ச்சி ... ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகுகின்றாரா ரிஷாட் பதியூதீன்?
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் 10 இலட்சம் பெறுமதியான வீட்டிற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

வவுனியா மகாறம்பைக்குளத்தில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான புதிய வீட்டிற்கான அடிக்கல்லினை வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட இணை தலைவருமான கு.திலீபனால் இன்றையதினம் நாட்டி வைக்கப்பட்டது. குறித்த வீடானது கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் 10 இலட்சம் பெறுமதியான வீட்டிற்கு அடிக்கல் நாட்டி வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் யங்ஸ்டார் விளையாட்டு கழகத்தினால் குருதி தானம் வழங்கிவைப்பு!!

வவுனியா வைரவபுளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இன்றயதினம் குருதி தானம் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலையின் குருதி வங்கியில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக குறித்த விளையாட்டு கழகத்தினால் குருதி தானம் வழங்கும்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் யங்ஸ்டார் விளையாட்டு கழகத்தினால் குருதி தானம் வழங்கிவைப்பு!!
Posted in இலங்கை செய்திகள்

சஹரான் இறுதியாக பேசிய வீடியோ வெளியானது (VIDEO)

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர், சஹரான் தலைமையிலான குழு சத்தியபிரமாணம் செய்யும் வீடியோவை, தனியார் தொலைக்காட்சியான சுவர்ணவாஹினி வெளியிட்டுள்ளது. சுவர்ணவாஹினியால் வெளியிடப்பட்ட வீடியோவை, தமிழன் YOUTUBE பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

செய்தி தொடர்ச்சி ... சஹரான் இறுதியாக பேசிய வீடியோ வெளியானது (VIDEO)
Posted in இலங்கை செய்திகள்

அவிசாவளை தோட்டமொன்றில் பதற்றம் l பொலிஸார் அடாவடியாக செயற்பட்டதாக குற்றச்சாட்டு

அவிசாவளை − பன்றிக் தோட்டத்தில் தற்போது அமைதியின்மை நிலவி வருகின்றது. பன்றிக் தோட்டத்திலுள்ள லயின் குடியிருப்பொன்றிலுள்ள வீடொன்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, தோட்ட அதிகாரி பலவந்தமாக, குறித்த வீட்டை உடைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்….

செய்தி தொடர்ச்சி ... அவிசாவளை தோட்டமொன்றில் பதற்றம் l பொலிஸார் அடாவடியாக செயற்பட்டதாக குற்றச்சாட்டு