Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் மேலும் ஒரு எரிவாயு அடுப்பு வெடிப்பு

வவுனியா, செட்டிகுளம் சின்னசிப்பிகுளம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றயதினம் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. வீட்டில் இருந்த இல்லத்தரசி கேஸ் அடுப்பில் சமையல் செய்வதற்கு தயாராகிவிட்டு அதனை இயக்கிவிட்டு வெளியில் சென்றுள்ளார். இதன்போது எரிவாயு அடுப்பு…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் மேலும் ஒரு எரிவாயு அடுப்பு வெடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் மாற்றுத்திறனாளிகளால் மகஜர் கையளிப்பு!

மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனை தீர்க்குமாறு கோரி வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் மகஜர்ஒன்று கையளிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளான சாந்தகுமார்,மக்கீன் முகமதுஅலி ஆகிய மாற்றுத்திறனாளிகளால் குறித்த மகஜர் இன்று கையளிக்கப்பட்டது. குறித்த மகயரில் பிரதேச வைத்தியசாலைகளில் மாற்றுத்திறனாளிகளின் சில…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் மாற்றுத்திறனாளிகளால் மகஜர் கையளிப்பு!
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை தாக்கியது ஒமிக்ரோன்

உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள ஒமிக்ரோன் தொற்று இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கை பிரஜை ஒருவருக்கே இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு குறிப்பிடுகின்றது….

செய்தி தொடர்ச்சி ... இலங்கையை தாக்கியது ஒமிக்ரோன்
Posted in இலங்கை செய்திகள்

மக்களிடையே கடும் அச்சம் – 06 நாட்களில் கரையொதுங்கிய 06 மனித உடல்கள்

யாழ்.மாவட்ட கடற்கரையோரங்களில் தொடர்ந்து மனித சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன. பருத்தித்துறை சக்கோட்டை கடற்கரையிலும் , மருதங்கேணி கிழக்கு சுண்டிக்குளம் கடற்கரையிலும் இன்றைய தினம் இரு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இன்றைய தினம் கரையொதுங்கிய இரு சடலங்களுடன்…

செய்தி தொடர்ச்சி ... மக்களிடையே கடும் அச்சம் – 06 நாட்களில் கரையொதுங்கிய 06 மனித உடல்கள்
Posted in இலங்கை செய்திகள்

விநியோகத்தை இடைநிறுத்தியது லிட்ரோ கேஸ் நிறுவனம்

நாடு முழுவதும் எரிவாயு விநியோகத்தை தற்காலியமாக இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று (02) முதல் மறு அறிவித்தல் வரை இவ்வாறு எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

செய்தி தொடர்ச்சி ... விநியோகத்தை இடைநிறுத்தியது லிட்ரோ கேஸ் நிறுவனம்
Posted in இலங்கை செய்திகள்

எரிவாயு வெடிப்பு – அடுத்தகட்ட நடவடிக்கைக்காக 2 தொலைபேசி இலக்கங்கள்

இலங்கையில் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பு ஆகிய வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க இரண்டு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து, தீர்வுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட…

செய்தி தொடர்ச்சி ... எரிவாயு வெடிப்பு – அடுத்தகட்ட நடவடிக்கைக்காக 2 தொலைபேசி இலக்கங்கள்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்!!

வவுனியா பல்கலைகழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்றையதினம் பணிக்கிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். பம்பைமடுமடுவில் அமைந்துள்ள பல்கலைகழகத்தின் பிரதான வாயிலில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைக்களுக்கு தீர்வை வழங்கு, மற்றும்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்!!
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 15 வயதினர் மத்தியில் எச்ஐவி- வைத்தியரின் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களில் 15வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட பெரும்பாலானோர் மத்தியில் எச்ஐவி பரவல் கண்டறியப்பட்டுள்ளது எச்ஐவி கட்டுப்பாட்டு திட்டப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரசன்ஜலி ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரை…

செய்தி தொடர்ச்சி ... இலங்கையில் 15 வயதினர் மத்தியில் எச்ஐவி- வைத்தியரின் அதிர்ச்சி தகவல்
Posted in இலங்கை செய்திகள்

திருட்டு மாடுகளுடன் சிக்கிய இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர்!

லுணுகம்வெஹெர பிரதேசத்தில் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் இணைப்புச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் திருட்டு மாடுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஹம்பாந்தோட்ட-லுணுகம்வெஹெர பகுதியில் இராஜாங்க அமைச்சர்…

செய்தி தொடர்ச்சி ... திருட்டு மாடுகளுடன் சிக்கிய இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர்!
Posted in இலங்கை செய்திகள்

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை

அனைத்துப் பாடசாலைகளுக்கும் 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2021ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை…

செய்தி தொடர்ச்சி ... கல்வியமைச்சு வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை