Posted in இலங்கை செய்திகள்

சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகிறதா?

இலங்கையில் புதிய கொவிட் 19 வைரஸ் பிறழ்வொன்று பரவ ஆரம்பித்துள்ள நிலையில், அது ‘சுப்பர் டெல்டா” பிறழ்வா என்பது குறித்து எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து, விசேட ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய்…

செய்தி தொடர்ச்சி ... சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகிறதா?
Posted in இலங்கை செய்திகள்

சிறுவனின் உயிரிற்கு காலனாக மாறிய மண் அகழும் இயந்திரம்

எம்பிலிப்பிட்டிய, பணாமுர – கடுவன வீதியில் கமகந்த பிரதேசத்தில் மண் அகழும் இயந்திரம் ஒன்றினால் மோதப்பட்டு 12 சிறுவன் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று கடுவன பிரதேசம் நோக்கி கற்களை ஏற்றிச்சென்ற பார ஊர்தியொன்றை…

செய்தி தொடர்ச்சி ... சிறுவனின் உயிரிற்கு காலனாக மாறிய மண் அகழும் இயந்திரம்
Posted in இலங்கை செய்திகள்

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

இலங்கையில் கடந்த வருடம் முதல் வாகனம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் வாகனங்களின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக விலையில் வாகனங்களை விற்பனை…

செய்தி தொடர்ச்சி ... வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்
Posted in இலங்கை செய்திகள்

“தடுப்பூசி செலுத்தி முழுமை அடைந்த பின்னரும், கொவிட் பரவினால்?” − ஜனாதிபதி வழங்கி ஆலோசனை

கொவிட் 19 தடுப்பூசி செலுத்தி நிறைவடைந்ததன் பின்னரும், கொரோனா பரவுமாக இருந்தால், அதனை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய சுகாதார பிரிவின் விசேட வைத்தியர்கள் குழுவொன்றை நியமித்து பரிந்துரைகளை முன்வைக்க தயார்படுத்துமாறு சுகாதார தரப்புக்கு, ஜனாதிபதி…

செய்தி தொடர்ச்சி ... “தடுப்பூசி செலுத்தி முழுமை அடைந்த பின்னரும், கொவிட் பரவினால்?” − ஜனாதிபதி வழங்கி ஆலோசனை
Posted in இலங்கை செய்திகள்

திங்கட்கிழமை முதல் பாடசாலை மாணவர்களுக்கான இணைய வழி கல்வி ஆரம்பிக்கப்படுமா?

அதிபர்−ஆசிரியர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு அரசாங்கம், எதிர்வரும் திங்கட்கிழமை (30) தீர்வொன்றை வழங்கினால், தமது போராட்டத்தை கைவிட தயார் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார். கொழும்பில் நேற்று…

செய்தி தொடர்ச்சி ... திங்கட்கிழமை முதல் பாடசாலை மாணவர்களுக்கான இணைய வழி கல்வி ஆரம்பிக்கப்படுமா?
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசியை செலுத்த தடுப்பூசி தொடர்பான தேசிய குழு, பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவிக்கின்றார். இந்த பரிந்துரை எதிர்வரும் காலத்தில்…

செய்தி தொடர்ச்சி ... பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் உச்சம் தொட்ட கொரோனா மரணங்கள் – 152 பேருக்கு தொற்று

வவுனியாவில் இதுவரை நாட்களிலும் கொரோனா தொற்றால் மரணமடைந்த வர்களின் எண்ணிக்கையை விட நேற்றையதினம் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்ததுடன் மாவட்டத்தின் அதிகூடிய மரணங்களாக நேற்றையதினம பதிவாகியது. அந்தவகையில் நேற்றையதினம் வவுனியாவில் கொரோனா…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் உச்சம் தொட்ட கொரோனா மரணங்கள் – 152 பேருக்கு தொற்று
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் என்றுமில்லாத வகையில் அதிகரிக்கும் தொற்றாளர்களும், மரணங்களும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது – வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர்

வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் அதிகரித்து வரும் கொரனா தொற்றாளர்களும், அதனூடாக ஏற்படும் மரணங்களும் எமது மாவட்டத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகும் என வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி க.ராகுலன் தெரிவித்தார். வவுனியா வைத்தியசாலையில்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் என்றுமில்லாத வகையில் அதிகரிக்கும் தொற்றாளர்களும், மரணங்களும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது – வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர்
Posted in இலங்கை செய்திகள்

200ஐ தாண்டிய கொவிட் 19 உயிரிழப்புக்கள்

இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. நேற்றைய தினம் (27) கொவிட் தொற்றுக்குள்ளான 212 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்படி, நாட்டில் கொவிட்…

செய்தி தொடர்ச்சி ... 200ஐ தாண்டிய கொவிட் 19 உயிரிழப்புக்கள்
Posted in இலங்கை செய்திகள்

சிறைக்குள் கொவிட் 19 தொற்றில் உயிரிழந்த முக்கிய மரண தண்டனை குற்றவாளி

பூஸா சிறைச்சாலையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான பொட்ட நெளஃபர் எனப்படும் மொஹமட் நியாஸ் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்துள்ளார். காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது….

செய்தி தொடர்ச்சி ... சிறைக்குள் கொவிட் 19 தொற்றில் உயிரிழந்த முக்கிய மரண தண்டனை குற்றவாளி