Posted in இலங்கை செய்திகள்

சமையல் எரிவாயு தொடர்பில் இன்று முதல் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை துறைமுகத்திற்குள் கொண்டுவருவதற்கு முன்னர் கப்பலில் வைத்தே அதன் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடைமுறை இன்றைய தினம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண குறிப்பிட்டுள்ளார்….

செய்தி தொடர்ச்சி ... சமையல் எரிவாயு தொடர்பில் இன்று முதல் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவிலும் எரிவாயு அடுப்பு வெடிப்பு.

வவுனியா, வேரகம அரச ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (01) எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். கேஸ் அடுப்பு வெடித்த வீட்டில் இருந்த இல்லத்தரசி கேஸ் அடுப்பில் சமையல்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவிலும் எரிவாயு அடுப்பு வெடிப்பு.
Posted in இலங்கை செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் புதிய நடைமுறை

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு நோய் பரவும் அபாயத்தைக் குறைக்கும் வகையில், தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஸ்ரீதரன் அறிவித்துள்ளார். இன்று நள்ளிரவு…

செய்தி தொடர்ச்சி ... இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் புதிய நடைமுறை
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் 4.5 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு இராணுவத்தினரால் கையளிப்பு

வவுனியாவில் 4.5மில்லியன் ரூபா செலவில் இராணுவத்தினரினால் அமைக்கப்பட்ட வீடு இன்றையதினம் கையளிக்கப்பட்டது. வவுனியா பழைய சுந்தரபுரம் கிராமத்தில் வசிக்கும் வடிவேல் சுரேஸ் என்பருக்கே குறித்த வீடானது இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதுடன், வீட்டிற்கு தேவையான தளபாடங்களும்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் 4.5 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு இராணுவத்தினரால் கையளிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சிவாச்சாரியார் கொரோனாவால் மரணம்!

வவுனியா, குடியிருப்பு ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் பிரதம குருக்களும்,வவுனியாவின் மூத்த சிவாச்சாரியருமாகிய கணபதிசித்தர் சிவஸ்ரீ.க.கந்தசாமிக் குருக்கள் இன்று அதிகாலை மரணமடைந்தார். சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று…

செய்தி தொடர்ச்சி ... சிவாச்சாரியார் கொரோனாவால் மரணம்!
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் அதிக பனி மூட்டம் – சாரதிகள் அசௌகரியம்

வவுனியாவில் இன்று அதிகாலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர். வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் அதிக பனி மூட்டம் – சாரதிகள் அசௌகரியம்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் குளம் உடைப்பெடுப்பு

வவுனியா ஓமந்தை கமநலசேவைகள் நிலையத்திற்கு உட்பட்ட செட்டியூர்குளம் நேற்று மாலை உடைப்படுத்துள்ளது. மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்ததையால் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத குளம் உடைப்பெடுத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். சுமார் 50 ஏக்கரில் குறித்த குளத்தை…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் குளம் உடைப்பெடுப்பு
Posted in இலங்கை செய்திகள்

நீதி கிடைக்கும் வரை போராடிக்கொண்டே இருப்போம் !!காணாமல் போனோரின் உறவுகள்!

எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என்று காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழையபேருந்துநிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் காலை ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில்…

செய்தி தொடர்ச்சி ... நீதி கிடைக்கும் வரை போராடிக்கொண்டே இருப்போம் !!காணாமல் போனோரின் உறவுகள்!
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவிலிருந்து புதிய சேவை!!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலை பேரூந்து நாளை முதல் புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்கின்றது. அந்தவகையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் பேருந்து மன்னார் நோக்கி புறப்பட்டு மதியம்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவிலிருந்து புதிய சேவை!!
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் இல்லை என்றால் நாட்டில் மின்தடை ஏற்படும்

எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாது போனால், நாட்டில் மின்சாரத் தடை ஏற்படும் எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி, இதனால் நாட்டின் பொருளாதாரம் பாரியவில் பாதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். பாராளுமன்றத்தின் நேற்றைய…

செய்தி தொடர்ச்சி ... எரிபொருள் இல்லை என்றால் நாட்டில் மின்தடை ஏற்படும்