Posted in இலங்கை செய்திகள்

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினரால் வைத்தியசாலைக்கு உயிர்காப்பு உபகரணங்கள் வழங்கிவைப்பு

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானிய கிளையினரால் வவுனியா வைத்தியசாலைக்கு உயிர்காப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த உபகரணங்கள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினதும்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினரால் வைத்தியசாலைக்கு உயிர்காப்பு உபகரணங்கள் வழங்கிவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

எதிர்வரும் இரண்டு வாரங்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

எதிர்வரும் இரண்டு வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். நேற்று நாட்டில் 3,839 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட அதேவேளை,…

செய்தி தொடர்ச்சி ... எதிர்வரும் இரண்டு வாரங்கள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு காலங்களில் எவ்வாறான சேவைகளை முன்னெடுக்க முடியும்?

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலங்களில் இடம்பெறக்கூடிய சேவைகள் குறித்து புதிய திருத்தங்களுடனான வழிகாட்டியை வெளியிட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் இந்த வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள், அரச அலுவலகங்கள், விவசாயத்…

செய்தி தொடர்ச்சி ... ஊரடங்கு காலங்களில் எவ்வாறான சேவைகளை முன்னெடுக்க முடியும்?
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா நகரில் திரிந்தவர்களிற்கு ஏற்பட்ட நிலைமை

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் உலாவித்திரிந்தவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட அன்ரியன் பரிசோதனையில் இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வவுனியா நகரின் முக்கிய பகுதிகளில் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசாரின் ஏற்பாட்டில் இன்று காலை அன்ரியன்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியா நகரில் திரிந்தவர்களிற்கு ஏற்பட்ட நிலைமை
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் சீனிக்குள் ரவை – நுகர்வோர் ஏமாற்றம்

வவுனியாவில் சீனிக்குள் ரவையை கலந்து விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். நாடு முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மக்கள் வர்த்தக நிலையிங்களில் குவிந்து பொருட்களை கொள்வனவு செய்திருந்தனர். இந் நிலையில் சீனியின் விலை…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் சீனிக்குள் ரவை – நுகர்வோர் ஏமாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

திட்டமிடல் இல்லாத அரசாங்கத்தால் அவதிக்குள்ளாகும் மக்கள் செல்வம் எம் பி குற்றச்சாட்டு

இலங்கை அரசாங்கம் திட்டமிடல் இன்றி தான்தோன்றித்தனமாக ஒவ்வொரு செயற்பாட்டையும் முன்னெடுப்பதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். அரசாங்கத்தால் நாடு…

செய்தி தொடர்ச்சி ... திட்டமிடல் இல்லாத அரசாங்கத்தால் அவதிக்குள்ளாகும் மக்கள் செல்வம் எம் பி குற்றச்சாட்டு
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா முற்றாக முடக்கம்

நாடாளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியது. கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் நேற்று இரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதிவரை…

செய்தி தொடர்ச்சி ... வவுனியா முற்றாக முடக்கம்
Posted in இலங்கை செய்திகள்

200ஐ அண்மித்த கொவிட் மரணங்கள்!!

இலங்கையில் கொவிட் தொற்றினால் நாளொன்றில் பதிவான அதிகளவான உயிரிழப்புக்கள் 19/08/2021 அன்று பதிவாகியுள்ளன. இதன்படி, 195 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. நாட்டில் இதுவரை மொத்தமாக 6,985 கொவிட் உயிரிழப்புக்கள்…

செய்தி தொடர்ச்சி ... 200ஐ அண்மித்த கொவிட் மரணங்கள்!!
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கிணற்றில் விழுந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று

வவுனியாவில் உயிரிழந்த இரு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்த பெண் ஒருவர் அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் கிணற்றில் விழுந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் 150 பேருக்கு கொவிட் தொற்று – அபாயவலைக்குள் வவுனியா

வவுனியாவில் மேலும் 150 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் 150 பேருக்கு கொவிட் தொற்று – அபாயவலைக்குள் வவுனியா