Posted in இலங்கை செய்திகள்

பிரதமர் நியூ டயமன்ட் கப்பல் எண்ணெய் கசிவு பற்றி விடுத்துள்ள அவசர உத்தரவு!

சங்கமன்கண்டி இறங்குதுறையில் தீ விபத்திற்குள்ளாகியுள்ள MT – New Diamond எண்ணெய் கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்….

செய்தி தொடர்ச்சி ... பிரதமர் நியூ டயமன்ட் கப்பல் எண்ணெய் கசிவு பற்றி விடுத்துள்ள அவசர உத்தரவு!
Posted in இலங்கை செய்திகள்

வீதி காப்பற் இடும் பணி ஆரம்பிப்பு!!

வவுனியா வேப்பங்குளம் 5 ஆம் ஒழுங்கையின் காப்பற் இடும் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் மற்றும் நகரசபை உறுப்பினர்களான லரீப்,மற்றும் பாரியின் முயற்சியினால் ஆர்,ஐ,டி,பி திட்டத்தின் கீழ் 9.5 மில்லியன் செலவில் குறித்த வீதி…

செய்தி தொடர்ச்சி ... வீதி காப்பற் இடும் பணி ஆரம்பிப்பு!!
Posted in இலங்கை செய்திகள்

மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட 20குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் த. சுஜீவனின் வேண்டுகோளில் நோர்வே நாட்டில் வசிக்கும் அன்டன் ராஜரத்தினத்தினால் அண்மையில் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட கணேசபுரம் கிராம மக்களில் 20குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்…

செய்தி தொடர்ச்சி ... மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட 20குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது
Posted in இலங்கை செய்திகள்

நாட்டை மோசமான நிலைக்கு 20ஆவது திருத்தம் கொண்டு செல்லும்- அநுர

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நாட்டை மோசமான நிலைக்கு நிச்சயம் கொண்டு செல்லும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற…

செய்தி தொடர்ச்சி ... நாட்டை மோசமான நிலைக்கு 20ஆவது திருத்தம் கொண்டு செல்லும்- அநுர
Posted in இலங்கை செய்திகள்

எனது அரசியல் பயணமானது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே ஆகும் – ஜீவன் தொண்டமான்

பிரச்சினைகளைப் பேசி காலத்தை ஓட்டுவதை விடவும் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக்கொண்டதே எனது அரசியல் பயணம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். ஹற்றனில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு…

செய்தி தொடர்ச்சி ... எனது அரசியல் பயணமானது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே ஆகும் – ஜீவன் தொண்டமான்
Posted in இலங்கை செய்திகள்

18பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவு

நாட்டில் மேலும் 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 907ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இதுவரை…

செய்தி தொடர்ச்சி ... 18பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவு
Posted in இலங்கை செய்திகள்

மசகு எண்ணெய் கொள்கலன் கப்பல் தீ விபத்துக்கான அவசர கால முன்னாயத்த செயற்பாடுகள் அறிக்கை வெளியீடு

மசகு எண்ணெய் கொள்கலன் கப்பல் தீ விபத்துக்கான அவசர கால முன்னாயத்த செயற்பாடுகள் என்ற வகையிலான அறிக்கையொன்று அம்பாறை மாவட்ட செயலகத்தினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த 2020.09.03ஆம் திகதி சங்கமன் கந்தமுனை…

செய்தி தொடர்ச்சி ... மசகு எண்ணெய் கொள்கலன் கப்பல் தீ விபத்துக்கான அவசர கால முன்னாயத்த செயற்பாடுகள் அறிக்கை வெளியீடு
Posted in இலங்கை செய்திகள்

இரு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து!! சாரதிகள் தப்பினர்!!

வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு முச்சக்கரவண்டிகள் சேதமடைந்ததுடன்,சாரதிகள் சிறுகாயமடைந்துள்ளனர்.குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..  வவுனியா நகரிலிருந்து கோவில்குளம் நோக்கி பயணித்த இரு முச்சக்கரவண்டிகள், கொறவப்பொத்தான வீதியில் சென்றுகொண்டிருந்த…

செய்தி தொடர்ச்சி ... இரு முச்சக்கரவண்டிகள் மோதி விபத்து!! சாரதிகள் தப்பினர்!!
Posted in இலங்கை செய்திகள்

இருபதாயிரத்திற்கு மேற்பட்ட பிள்ளை செல்வங்களை இழக்க செய்துள்ளது பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன்

பத்தாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதானது இன்று இருபதாயிரத்திற்கு மேற்பட்ட பிள்ளை செல்வங்களை இழக்க செய்துள்ளது என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்தள்ளார். ஐந்து மற்றும் ஐந்துக்கு மேற்பட்ட பிள்ளைகளை பெற்ற…

செய்தி தொடர்ச்சி ... இருபதாயிரத்திற்கு மேற்பட்ட பிள்ளை செல்வங்களை இழக்க செய்துள்ளது பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு

வவுனியா கணேசபுரம் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி மாலை வீசிய மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது .வவுனியா கணேசபுரம் பகுதியில் மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு