Posted in இலங்கை செய்திகள்

17ம் திகதி வரை பாடசாலை மூடப்படும்.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 17ம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே இயங்கி வந்த பாடசாலைகள் நாளை முதல்…

செய்தி தொடர்ச்சி ... 17ம் திகதி வரை பாடசாலை மூடப்படும்.
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் ஒருவருக்கு கொரனா: குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது

கந்தக்காடு இராணுவ முகாமில் பணியாற்றும் வவுனியா மடுக்கந்தைப்பகுதியில் வசித்துவரும் இராணுவச்சிப்பாயக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினை இன்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார்தெரிவித்துள்ளனர் .  கந்தக்காடு இராணுவ முகாமில் சாரதியாக பணியாற்றும் வவுனியா மடுகந்தை பகுதியை…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் ஒருவருக்கு கொரனா: குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் இருந்து புதிய சேவை

மன்னாரில் இருந்து புதிய பேரூந்து சேவை 16 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது. மன்னாரிலிருந்து மகரகம புற்று நோய் வைத்தியசாலை ஊடாக மாத்தறை நோக்கி…

செய்தி தொடர்ச்சி ... மன்னாரில் இருந்து புதிய சேவை
Posted in இலங்கை செய்திகள்

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஏழு பேர் கைது

கிளிநொச்சி, தர்மபுரம் பொலீஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் ஹேரோயின் போதைப் பொருளுடன் ஏழு  சந்தேக நபர்களை பொலீஸார் கைது செய்துள்ளனர். நேற்று (10-07-2020)  மாலை 6.40 மணியளவில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வைத்து 31 வயதுடைய சந்தேகநபர்  ஒருவர் 100 கிராம் ஹெரோயின் தூளுடன்  கைது…

செய்தி தொடர்ச்சி ... ஹெரோயின் போதைப்பொருளுடன் ஏழு பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் மாதிரி வாக்களிப்பு

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று மாதிரி வாக்களிப்பு இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலக வளாகத்தில் குறித்த மாதிரி வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டு நடைபெற உள்ள தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பது தொடர்பான செயற்திட்டம்…

செய்தி தொடர்ச்சி ... கிளிநொச்சியில் மாதிரி வாக்களிப்பு
Posted in இலங்கை செய்திகள்

அங்கஜன் வழங்கிய வீடு

முன்னாள் கமத்தொழில் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு அங்கஜன் இராமநாதனின் தென்மராட்சி இளைஞர் அணியினால் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தற்காலிக வீடு கையளிக்கப்பட்டது. சாவகச்சேரி…

செய்தி தொடர்ச்சி ... அங்கஜன் வழங்கிய வீடு
Posted in Uncategorized இலங்கை செய்திகள்

இளம் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்ய வன்னி மக்கள் கைகோருங்கள்- செ. மயூரன்

இளம் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியில் வன்னி மக்கள் கைகோருங்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் செ. மயூரன் தெரிவித்தார். மல்லாவியில் இடம்பெற்ற மக்கள்…

செய்தி தொடர்ச்சி ... இளம் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்ய வன்னி மக்கள் கைகோருங்கள்- செ. மயூரன்
Posted in இலங்கை செய்திகள்

சிவசக்தி ஆனந்தனின் கருத்துக்கு கமக்காரர் அமைப்பு கண்டனம்

வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பேராறு குடிநீர்த்திட்டம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துவரும் கருத்துக்கள் தவறானதென பத்தினியார்குளம் கமக்காரர் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பத்தினியார்குளம் கமக்காரர் அமைப்பினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக…

செய்தி தொடர்ச்சி ... சிவசக்தி ஆனந்தனின் கருத்துக்கு கமக்காரர் அமைப்பு கண்டனம்
Posted in இலங்கை செய்திகள்

சவேந்திரசில்வா இ.போ.ச பேரூந்தில் வந்தால் இராணுவத்தால் மக்கள் வஞ்சிக்கப்படுவது தெரியும்- சார்ள்ஸ்

சவேந்திரசில்வா இ.போ.ச பேரூந்தில் வந்தால் இராணுவத்தால் மக்கள் வஞ்சிக்கப்படுவது தெரியும் என முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளருமான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியா கற்குளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே…

செய்தி தொடர்ச்சி ... சவேந்திரசில்வா இ.போ.ச பேரூந்தில் வந்தால் இராணுவத்தால் மக்கள் வஞ்சிக்கப்படுவது தெரியும்- சார்ள்ஸ்
Posted in இலங்கை செய்திகள்

இந்து கோவில்களை பாதுகாக்க மோடி தலையிடுங்கள்- காணாமல் போனோரின் உறவுகள்

இந்துக்கோவில்களையும், தமிழர்களையும் காப்பாற்ற இந்திய பிரதமர் மோடி  உடனடியாக தலையிட வேண்டும் என வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும்காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். அவர்கள் போராட்டம் மேற்கோள்ளும் இடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

செய்தி தொடர்ச்சி ... இந்து கோவில்களை பாதுகாக்க மோடி தலையிடுங்கள்- காணாமல் போனோரின் உறவுகள்