Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் விலை அதிகரிக்கும்?

எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு எரிபொருளை விநியோகிக்க முடியும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது. எனினும், எரிபொருளின் விலையை அதிகரிக்கும் தேவை தற்போது எழுந்துள்ளதாக கூட்டுதாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருளுக்கான…

செய்தி தொடர்ச்சி ... எரிபொருள் விலை அதிகரிக்கும்?
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் 12 வயது பாடசாலை மாணவி கர்ப்பம்! 32 வயதுகுடும்பஸ்தர் கைது!

வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதான பாடசாலை மாணவியொருவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதான குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியைசேர்ந்த குறித்த மாணவிக்கு நேற்றையதினம் திடீர்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் 12 வயது பாடசாலை மாணவி கர்ப்பம்! 32 வயதுகுடும்பஸ்தர் கைது!
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது சிறிலங்கா இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதல்

முல்லைத்தீவு பகுதியில் ஊடகவியலாளர் மீது சிறிலங்கா இராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்….

செய்தி தொடர்ச்சி ... முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது சிறிலங்கா இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி!

வவுனியா நொச்சிமோட்டை துவரங்குளம் பகுதியில் விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த முதியவர் தனது வீட்டிலிருந்து இன்று காலை 5. 00 மணியளவில் மரவள்ளி கிழங்குகளை பறிப்பதற்காக அருகில்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி!
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் நாளாந்தம் 10−15 பாலியல் துஷ்பிரயோகங்கள்

இலங்கையில் நாளாந்தம் 10 முதல் 15 வரையான பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் விவகாரத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும்…

செய்தி தொடர்ச்சி ... இலங்கையில் நாளாந்தம் 10−15 பாலியல் துஷ்பிரயோகங்கள்
Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்க இராஜாங்க திணைக்கள ருவிட்டர் பதிவு தமிழர்களுக்கு சாதகமாகவே தோன்றுகிறது – தமிழரசுக்கட்சி செயலாளர் அறிக்கை

அமெரிக்க இராஜாங்க திணைக்கள “ருவிற்றர் “பதிவுகளை பார்க்கும்போது தமிழ் மக்கள் மீது யுத்தகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பான விடயங்கள் மற்றும் நிரந்தர அரசியல் தீர்விற்கான அடிப்படை விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டதாகவே எண்ணத்தோன்றுகிறது என தமிழரசுக்கட்சியின்…

செய்தி தொடர்ச்சி ... அமெரிக்க இராஜாங்க திணைக்கள ருவிட்டர் பதிவு தமிழர்களுக்கு சாதகமாகவே தோன்றுகிறது – தமிழரசுக்கட்சி செயலாளர் அறிக்கை
Posted in Uncategorized

வவுனியா இராசேந்திரங்குளத்தில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு.

வவுனியா இராசேந்திரகுளம் குளப்பகுதியில் மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் இராசேந்திரகுளத்தில் மீன்பிடிப்பதற்காக இன்று (26.11) காலை தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியா இராசேந்திரங்குளத்தில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு.
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் தொடர் மழை காரணமாக 182 பேர் பாதிப்பு. 4 வீடுகள் சேதம்

வவுனியாவில் தொடர் மழை காரணமாக 50 குடும்பங்களை சேர்ந்த 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. தாழ் நிலப் பகுதிகளில்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் தொடர் மழை காரணமாக 182 பேர் பாதிப்பு. 4 வீடுகள் சேதம்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் 1476.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

வவுனியாவில் இவ்வருடம் ஜனவரி முதல் இன்று ( 26.11 ) காலை 8.30 மணிவரையுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் 1476.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இம்மாதம்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் 1476.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு
Posted in இலங்கை செய்திகள்

தடுப்பூசிக்கு அடங்காத மற்றுமொரு கொவிட் வைரஸ்

கொவிட் வைரஸின் மற்றுமொரு புதிய பிறழ்வு தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கொவிட் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்துள்ளதை அடுத்தே, இந்த புதிய வைரஸ் பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. B.1.1.529…

செய்தி தொடர்ச்சி ... தடுப்பூசிக்கு அடங்காத மற்றுமொரு கொவிட் வைரஸ்