Posted in Uncategorized

ஆயரது ஆசிர்வாதத்துடனா ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டார்.? வவுனியா ஊடக சமூகம் கேள்வி!!

பண்டிவிரிச்சான் பகுதியினை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் மன்னார் ஆயரின் ஆசீர்வாதத்துடனா நடந்தது என்ற சந்தேகம் எழுவதாக வவுனியா ஊடக சமூகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மன்னார் பண்டிவிரிச்சான் பகுதியினை சேர்ந்த ஊடகவியலாளர் ரஞ்சன்…

செய்தி தொடர்ச்சி ... ஆயரது ஆசிர்வாதத்துடனா ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டார்.? வவுனியா ஊடக சமூகம் கேள்வி!!
Posted in Uncategorized

வவுனியாவில் பாரிய மரங்கள் இரவிரவாக வெட்டி கடத்தல்.

வவுனியா – பனிச்சங்குளத்தின் குளகட்டில் இருந்த பாரிய மதுரை மரங்களை இரவோடு இரவாக வெட்டி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா கந்தபுரம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்குளத்தின்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் பாரிய மரங்கள் இரவிரவாக வெட்டி கடத்தல்.
Posted in Uncategorized

வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானங்கள்

அடுத்த வருடமும் இந்த வருடம் போன்றே வாகன இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் காலங்களில் ஏற்படவுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மின்சார கார்களை ஊக்குவிப்பதற்கும் தயாராகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அடுத்த வருடத்திற்கான…

செய்தி தொடர்ச்சி ... வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானங்கள்
Posted in Uncategorized

தப்பி ஓடிய தொற்றாளர்கள்!! கிராமத்தில் 32 பேருக்கு தொற்று!!

வவுனியா தெற்கு சிங்கள சுகாதாரவைத்திய அதிகாரிபிரிவில் நொச்சிக்குளம் கிராமத்தினை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. குறித்த கிராமத்தினை சேர்ந்த 3 பேர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றனர். அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட…

செய்தி தொடர்ச்சி ... தப்பி ஓடிய தொற்றாளர்கள்!! கிராமத்தில் 32 பேருக்கு தொற்று!!
Posted in Uncategorized

டெல்டாவுக்கு 15 நிமிடங்கள் போதும்

டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் வீட்டில் இருக்கும் போது கூட முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குங்கள் என லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் சிறப்பு வைத்தியர் டாக்டர் தீபால் பெரேரா கூறியுள்ளார். வீட்டில்…

செய்தி தொடர்ச்சி ... டெல்டாவுக்கு 15 நிமிடங்கள் போதும்
Posted in Uncategorized

காட்டு யானைகளின் அட்டகாசம். அச்சத்துடன் வாழும் சின்னத்தம்பனை கிராம மக்கள்.

வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நேற்று (05) இரவு சின்னத்தம்பனை கிராமத்தில் மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்த யானைகள் வாழைகள், தென்னை மரங்கள்,…

செய்தி தொடர்ச்சி ... காட்டு யானைகளின் அட்டகாசம். அச்சத்துடன் வாழும் சின்னத்தம்பனை கிராம மக்கள்.
Posted in Uncategorized

வவுனியா சுற்றுலாமையத்தை ஒப்பந்தகாரர் தனக்கான இடமாக மாற்றியுள்ளார் – நகரசபை தலைவர்

வவுனியா சுற்றுலாமைய குத்தகையாளர் நகர சபையின் நிபந்தனைகளை மீறியுள்ளார். அத்துடன் அதை அவர் ‘தனக்கான ஓர் இடமாக மாற்றியுள்ளார் என வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார். வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே,…

செய்தி தொடர்ச்சி ... வவுனியா சுற்றுலாமையத்தை ஒப்பந்தகாரர் தனக்கான இடமாக மாற்றியுள்ளார் – நகரசபை தலைவர்
Posted in Uncategorized

கிளிநொச்சியில் மனித எச்சங்கள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் மனித எச்சங்களை அவதானித்ததை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த…

செய்தி தொடர்ச்சி ... கிளிநொச்சியில் மனித எச்சங்கள் மீட்பு!
Posted in Uncategorized

ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்பாட்டம்!!

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி உயிரிழந்த ஹிஷாலினிக்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண்கள் ஒன்றியம் மற்றும், சிவில் சமூக அமைப்பின்…

செய்தி தொடர்ச்சி ... ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்பாட்டம்!!
Posted in Uncategorized

பொலிஸாரின் புதிய திட்டம்

சமூக பொலிஸ் பிரிவு மூலம் கிராம அளவில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் திட்டத்தை செயல்படுத்த பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன் ஆரம்ப திட்டம் மேல் மாகாணத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (19) ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சமூக…

செய்தி தொடர்ச்சி ... பொலிஸாரின் புதிய திட்டம்