Posted in விளையாட்டு

தீபக் சஹரின் அதிரடியால் இந்திய அணிக்கு வெற்றி!

இலங்கை அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் இலங்கை அணி நாணய…

செய்தி தொடர்ச்சி ... தீபக் சஹரின் அதிரடியால் இந்திய அணிக்கு வெற்றி!
Posted in இலங்கை செய்திகள் விளையாட்டு

உதைபந்தாட்ட சம்மேளனத்தேர்தலில் வவுனியாவிற்கு உதவி பொருளாளர் பதவி

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதவிப்பொருளாளரிற்கான தேர்தலில் வவுனியாவை சேர்ந்த அருணகிரிநாதன் நாகராஜன் தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய நிர்வாகசபை தேர்தல் நேற்று இடம்பெற்றது. குறித்த தேர்தலில் வவுனியா மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி உதவிப்பொருளாளர் பதவிக்கு…

செய்தி தொடர்ச்சி ... உதைபந்தாட்ட சம்மேளனத்தேர்தலில் வவுனியாவிற்கு உதவி பொருளாளர் பதவி
Posted in விளையாட்டு

கோபா அமெரிக்கா கால்பந்து – தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணி அபார வெற்றி

வெனிசுலா அணியில் 8 வீரர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டதால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை களம் இறக்க போட்டி அமைப்பு குழு அனுமதி அளித்து இருந்தது. தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா…

செய்தி தொடர்ச்சி ... கோபா அமெரிக்கா கால்பந்து – தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணி அபார வெற்றி
Posted in விளையாட்டு

இங்கிலாந்து செல்ல இலங்கை அணி வீரர்கள் இணக்கம்!

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் பங்கேற்பதற்கும், அதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும் இலங்கை கிரிக்கெட் அணிவீரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக…

செய்தி தொடர்ச்சி ... இங்கிலாந்து செல்ல இலங்கை அணி வீரர்கள் இணக்கம்!
Posted in விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் நடால்

பிரெஞ்சு ஓபன் போட்டியில் இருந்து ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா விலகியநிலையில், காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டியும் விலகியுள்ளார். பிரெஞ்ச்-ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் ஸ்பெயின் வீரர்…

செய்தி தொடர்ச்சி ... பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் நடால்
Posted in விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடைபெற்று வருகிறது. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச், அமெரிக்காவை சேர்ந்த டெனிஸ் சாண்ட்கிரென்…

செய்தி தொடர்ச்சி ... பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்
Posted in விளையாட்டு

ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார், ஜிடேன்

ஸ்பெயினைச் சேர்ந்த ரியல்மாட்ரிட் கால்பந்து கிளப்பின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வந்த முன்னாள் பிரான்ஸ் வீரர் ஜினேடின் ஜிடேன் அந்த பொறுப்பில் இருந்து நேற்று விலகினார். ஸ்பெயினைச் சேர்ந்த ரியல்மாட்ரிட் கால்பந்து கிளப்பின் தலைமை…

செய்தி தொடர்ச்சி ... ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார், ஜிடேன்
Posted in விளையாட்டு

2021 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023-க்கு ஒத்திவைப்பு

கொரோனா தொற்றின் காரணமாகவும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாட இருப்பதாலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆசிய கண்டத்தில் உள்ள அணிகளுக்கு இடையில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படும்….

செய்தி தொடர்ச்சி ... 2021 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023-க்கு ஒத்திவைப்பு
Posted in விளையாட்டு

இலங்கை – பங்களாதேஷ் போட்டித் தொடர் நடைபெறும்

இலங்கை – பங்களாதேஷ் கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இலங்கை அணி வீரர்களுக்கு நடாத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் போது வேகப்பந்து வீச்சாளர்களான இசுறு உதான, ஷிரான்…

செய்தி தொடர்ச்சி ... இலங்கை – பங்களாதேஷ் போட்டித் தொடர் நடைபெறும்
Posted in விளையாட்டு

உலகின் எந்த இடத்திலும், எந்த அணியையும் வீழ்த்தும் வல்லமை இந்திய அணியிடம் உள்ளது: புஜாரா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணி எது? என்பது குறித்து அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப்…

செய்தி தொடர்ச்சி ... உலகின் எந்த இடத்திலும், எந்த அணியையும் வீழ்த்தும் வல்லமை இந்திய அணியிடம் உள்ளது: புஜாரா