Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கிராம அலுவலகரை தாக்கியவருக்கு விளக்கமறியல்

வவுனியாவில் கிராம அலுவலகரை தாக்கியவருக்கு விளக்கமறியல் வவுனியா தாண்டிக்குளம் கிராம அலுவலகரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அவர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபருக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் கிராம அலுவலகரை தாக்கியவருக்கு விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் வீட்டில் சிறுமி மரணம். பிரதேச சபை உறுப்பினர் கண்டனம்

பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் வீட்டில் மரணமான சிறுமியின் மரணம் தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இராசையா விக்டர்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலே இவ்வாறு…

செய்தி தொடர்ச்சி ... பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் வீட்டில் சிறுமி மரணம். பிரதேச சபை உறுப்பினர் கண்டனம்
Posted in இலங்கை செய்திகள்

குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் அதிரடி செயல்! இளம் பெண் உட்பட இருவர் கைது

ஜா-எல, கொட்டுகொட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளடன் பெண் உட்பட இருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 1.225 கிலோ கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம்…

செய்தி தொடர்ச்சி ... குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் அதிரடி செயல்! இளம் பெண் உட்பட இருவர் கைது
Posted in ஆன்மீகம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி – இன்றைய ராசிபலன்

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து போகும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் ஈகோ பிரச்சினைகள்…

செய்தி தொடர்ச்சி ... இந்த நாள் உங்களுக்கு எப்படி – இன்றைய ராசிபலன்
Posted in இலங்கை செய்திகள்

இறைபணி செம்மலுக்கு 86 ஆவது அகவைநாள்

பல்வேறு ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வரும் இறைபணி செம்மல் செ.வை.தேவராசா நாளை  (20.07) தனது 86 ஆவது அகவை நாளை கொண்டாடுகின்றார். வவுனியாவில் வசித்துவரும் இவர் 12 திருமுறைகளை இந்து ஆலயங்களில் 50 இற்கும்…

செய்தி தொடர்ச்சி ... இறைபணி செம்மலுக்கு 86 ஆவது அகவைநாள்
Posted in இலங்கை செய்திகள்

சுகாதார ஊழியர்களிற்கு தடுப்பூசி வழங்குவதில் சுகாதாரத்துறை பாராமுகம் – நகரசபை உறுப்பினர் குற்றச்சாட்டு

வவுனியா நகரசபையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்களிற்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் அரசும், சுகாதாரத்துறையும் பாராமுகமாக இருப்பதாக வவுனியா நகரசபை உறுப்பினரும், முன்னாள் உப நகரபிதாவுமான க.சந்திரகுலசிங்கம் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து…

செய்தி தொடர்ச்சி ... சுகாதார ஊழியர்களிற்கு தடுப்பூசி வழங்குவதில் சுகாதாரத்துறை பாராமுகம் – நகரசபை உறுப்பினர் குற்றச்சாட்டு
Posted in உலக செய்திகள்

மீண்டும் உலகை அச்சறுத்தும் சீனா! மற்றுமொரு வைரஸ் தாக்கம் – வெளிவந்த அடுத்த எச்சரிக்கை

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் ‘குரங்கு பி’ வைரஸ் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 53 வயதான கால்நடை வைத்தியர் ஒருவர் இரண்டு குரங்குகளுக்கு உடற்கூறாய்வு செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு பின் குமட்டல், வாந்தி, காய்ச்சல், நரம்பு…

செய்தி தொடர்ச்சி ... மீண்டும் உலகை அச்சறுத்தும் சீனா! மற்றுமொரு வைரஸ் தாக்கம் – வெளிவந்த அடுத்த எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் விபுலானந்தரின் நினைவுதினம் அனுஸ்டிப்பு!!

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 74 வது நினைவு தினம் வவுனியா கண்டி வீதியில் உள்ள அவரது சிலைக்கு முன்பாக இன்று காலை அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், அடிகளாரின் திருவுருவ…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் விபுலானந்தரின் நினைவுதினம் அனுஸ்டிப்பு!!
Posted in ஆன்மீகம்

இன்று உங்களுக்கு எப்படி – இன்றைய ராசிபலன்

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில்…

செய்தி தொடர்ச்சி ... இன்று உங்களுக்கு எப்படி – இன்றைய ராசிபலன்
Posted in இலங்கை செய்திகள்

நிலவில் காலடி வைக்கப் போகும் இலங்கை யுவதி

20 வயதான இலங்கை யுவதி ஒருவர் 2023 ஆம் ஆண்டில் நிலவில் காலடி வைக்கப் போகிறார் – இது உலகளவில் இலங்கைக்கு கிடைத்துள்ள பெருமையாகும். இலங்கை இளம் யுவதியான சந்தலி சமரசிங்க, Dear moon…

செய்தி தொடர்ச்சி ... நிலவில் காலடி வைக்கப் போகும் இலங்கை யுவதி