Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மீட்கப்பட்ட இரத்தினக்கல் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை

இலங்கையில் மீட்கப்பட்ட உலகின் மிக பெரிய இரத்தினக்கல்லின் பெறுமதி தொடர்பில் புதிய சர்ச்சைகள் எழுந்துள்ளன. இரத்தினபுரி – கஹவத்தை பகுதியில் கிடைத்த குறித்த இரத்தினக்கலின் பெறுமதி தேசிய இரத்தினக்கல் அதிகார சபை கூறும் அளவிற்கு…

செய்தி தொடர்ச்சி ... இலங்கையில் மீட்கப்பட்ட இரத்தினக்கல் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை
Posted in ஆன்மீகம்

29/07/2021 இன்றைய இராசிபலன்

மேஷம் மேஷம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் உயர்…

செய்தி தொடர்ச்சி ... 29/07/2021 இன்றைய இராசிபலன்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் கள உத்தியோகத்தர்களுக்கான கூட்டம்

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று கள உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் இடம்பெற்றது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய கு.திலீபன் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் கிராமப்புறங்களில் இடம்பெறுகின்ற வன்முறைகள்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் கள உத்தியோகத்தர்களுக்கான கூட்டம்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் தாதிய உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!

அரசாங்க தாதியர் உத்தியோகத்தர்களால் நாடு பூராகவும் ஒரு மணிநேர பணிப்பகிஸ்பரிப்பு போராட்டம் இன்று இடம்பெற்ற நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியாவிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களால் வைத்தியசாலை…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் தாதிய உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!
Posted in இலங்கை செய்திகள்

உயர்கல்வியின் நோக்கத்தினை சிதைக்காதீர்!! வவுனியாவில் ஆர்பாட்டம்!!

  கொத்தலாவலை இராணுவ பல்கலைகழக சட்டமூலத்திற்கு எதிராக வவுனியா பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தினரால் ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது வவுனியா பல்கலைகழகம் அமைந்துள்ள பம்பைமடுப்பகுதியில் குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.  இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்……

செய்தி தொடர்ச்சி ... உயர்கல்வியின் நோக்கத்தினை சிதைக்காதீர்!! வவுனியாவில் ஆர்பாட்டம்!!
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா வடக்கில் தடுப்பூசி வழங்கப்பட்டது!!

வவுனியா வடக்கில் இன்று கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  வவுனியா புளியங்குளம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் முதற்கட்டமாக வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் உள்ள 76 பாடசாலைகளை சேர்ந்த…

செய்தி தொடர்ச்சி ... வவுனியா வடக்கில் தடுப்பூசி வழங்கப்பட்டது!!
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் பொதுமக்கள், ஆசிரியர்களிற்கு, தடுப்பூசி வழங்கப்பட்டது!!

வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களிற்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பட்டாணிச்சூர் முஸ்லீம் மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் காலை9 மணிக்கு ஆரம்பமாகி…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் பொதுமக்கள், ஆசிரியர்களிற்கு, தடுப்பூசி வழங்கப்பட்டது!!
Posted in இலங்கை செய்திகள்

வாய்ப்புற்றுநோயால் நாளொன்றில் 2 – 3 பேர் உயிரிழக்கின்றனர்!

நாட்டில் நாளொன்றில் வாய்ப்புற்றுநோயால் 2 அல்லது 3 உயிரிழப்புகள் இடம்பெறுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. புற்றுநோயினால் இறப்பு வீதம் அதிகரித்து வருவதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. தற்போது அடையாளம் காணப்படுபவர்களில் 60…

செய்தி தொடர்ச்சி ... வாய்ப்புற்றுநோயால் நாளொன்றில் 2 – 3 பேர் உயிரிழக்கின்றனர்!
Posted in இலங்கை செய்திகள்

அடுத்த வாரம் முதல் குறைவடையவுள்ள அரிசியின் விலை

அரிசி ஆலை உரிமையாளர்களுடன் கையெழுத்திடப்படும் உடன்படிக்கையின் படி அடுத்த வாரம் அரிசி விலை குறைக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். ஒரு கிலோ நெல்லை 50 முதல் 52 ரூபா விலையில்…

செய்தி தொடர்ச்சி ... அடுத்த வாரம் முதல் குறைவடையவுள்ள அரிசியின் விலை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் பணி நிறுத்த நடவடிக்கையை தொடர தீர்மானம்

கல்வி அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடல்கள் தோல்வியுற்றதால், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தங்களது பணி நிறுத்த நடவடிக்கையைத் தொடர தீர்மானித்துள்ளன. இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கங்கள் பொதுச்செயலாளர் மஹிந்த ஜெயசிங்க இதனை தெரிவித்துள்ளார். அமைச்சரவைக்…

செய்தி தொடர்ச்சி ... இலங்கை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் பணி நிறுத்த நடவடிக்கையை தொடர தீர்மானம்