Posted in ஆன்மீகம்

07/11/2021 இன்றைய ராசிபலன்

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்து போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து…

செய்தி தொடர்ச்சி ... 07/11/2021 இன்றைய ராசிபலன்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா கற்பகபுரம் வீதி காப்பற் வீதியாக மாற்றம்!!

வவுனியா பம்பைமடு, கற்பகபுரம் வீதி காப்பட் வீதியாக மாற்றப்பட்டு இன்றையதினம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகள் புணரமைப்புத்திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் முன்மொழிவிற்கமைய…

செய்தி தொடர்ச்சி ... வவுனியா கற்பகபுரம் வீதி காப்பற் வீதியாக மாற்றம்!!
Posted in இலங்கை செய்திகள்

நினைவுகூரல் படையினருடனான மீள் இணக்கத்திற்கும் வழிவகுக்கும்!! முன்னாள் போராளி!!

உயிரிழந்தவர்களை நினைவுகூருதல் சமூக ஒருமைப்பாட்டுக்கும், அரச தரப்பு படைகளுடன் மீள் இணக்கத்திற்கான ஒப்புரவுக்கும் வழிவகுக்கும் என முன்னாள் போராளி அரவிந்தன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…

செய்தி தொடர்ச்சி ... நினைவுகூரல் படையினருடனான மீள் இணக்கத்திற்கும் வழிவகுக்கும்!! முன்னாள் போராளி!!
Posted in இலங்கை செய்திகள்

“நீம்” அமைப்பின் ஒராண்டு நிறைவு விழா சிறப்புற இடம்பெற்றது!!

“தேவைகருதிய பொருளாதார மற்றும் சுற்றாடல் அமைப்பின்” (நீம்) முதலாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. நீம் நிறுவனத்தின் நிறுவுனர் த.மன்மதராஜா தலைமையில் இடம்பெற்ற…

செய்தி தொடர்ச்சி ... “நீம்” அமைப்பின் ஒராண்டு நிறைவு விழா சிறப்புற இடம்பெற்றது!!
Posted in இலங்கை செய்திகள்

“புதிய பாடல்களை இசைக்க வேண்டாம்” வெளியானது புதிய அறிவிப்பு

மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் பிற மத விழாக்களில், வழிபாட்டுத் தலத்திற்கு ஏற்ற வகையிலான பாடல்களை மட்டுமே இசைக்க வேண்டும் என புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. வழிபாட்டுத் தலங்களின்…

செய்தி தொடர்ச்சி ... “புதிய பாடல்களை இசைக்க வேண்டாம்” வெளியானது புதிய அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

27 வருடங்களின் பின்னர் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய பிரெஞ்ச் ஏர்லைன்ஸ்

27 வருடங்களின் பின்னர் பிரெஞ்ச் ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. பிரெஞ்சு ஏர்வேஸ் விமானமான AF-268 நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் பிரான்சின் பாரிஸில் இருந்து மாலைதீவு வழியாக கட்டுநாயக்க சர்வதேச…

செய்தி தொடர்ச்சி ... 27 வருடங்களின் பின்னர் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய பிரெஞ்ச் ஏர்லைன்ஸ்
Posted in ஆன்மீகம்

06/11/2021 இன்றைய ராசிபலன்

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். உறவினர்கள் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் உண்டாகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். உதவிக் கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை…

செய்தி தொடர்ச்சி ... 06/11/2021 இன்றைய ராசிபலன்
Posted in இலங்கை செய்திகள்

கடலுக்குள் இழுத்து செல்லப்படும் மரங்கள்

காலநிலை மாற்றம் காரணமாக கடலரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் உள்ள மரங்கள் வீதிகள் கடலுக்குள் இழுத்து செல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடலரிப்பினால் பாண்டிருப்பு கடற்கரை பிரதேசத்தில் மரங்கள்…

செய்தி தொடர்ச்சி ... கடலுக்குள் இழுத்து செல்லப்படும் மரங்கள்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் செல்பி மோகம் புகையிரதத்தில் அடிபட்டு இளைஞர் பலி!!

வவுனியா கல்லாற்றுப்பாலத்தில் செல்பி எடுக்க முற்பட்ட இளைஞர் ஒருவர் தொடரூந்தில் அடிபட்டு பரிதாபமாக மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்றுகாலை 8.30 மணியளவில் மதவாச்சி மன்னார் வீதி கல்லாறுப்பாலத்தில் இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் செல்பி மோகம் புகையிரதத்தில் அடிபட்டு இளைஞர் பலி!!
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் தீபாவளி தினத்தில் வாள் வெட்டுச் சம்பவங்கள் உட்பட 30 வன்முறைகள் பதிவு

வவுனியாவில் தீபாவளி தினமான நேற்று மதுபோதையில் இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவங்கள் உட்பட 30 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று தீபாவளி தினத்தன்று மதுபோதையில் இளைஞர்களிடையே வாள்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் தீபாவளி தினத்தில் வாள் வெட்டுச் சம்பவங்கள் உட்பட 30 வன்முறைகள் பதிவு