Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் மேலுமொரு கோவிட் மரணம் பதிவு

முல்லைத்தீவு  – மணற்குடியிருப்பினைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் காச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. முல்லைத்தீவு, மணற்குடியிருப்பினை சேர்ந்த 92 அகவையுடைய வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….

செய்தி தொடர்ச்சி ... முல்லைத்தீவில் மேலுமொரு கோவிட் மரணம் பதிவு
Posted in உலக செய்திகள்

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீடிப்பு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோல் மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்…

செய்தி தொடர்ச்சி ... பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதம் நீடிப்பு!
Posted in ஆன்மீகம்

28/07/2021 இன்றைய ராசிபலன்

மேஷம் மேஷம்: கொஞ்சம் அலைச்சலும் சிறிது ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அனாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி…

செய்தி தொடர்ச்சி ... 28/07/2021 இன்றைய ராசிபலன்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் பாலியல் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று!!

வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த விலைமாது ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்வதையடுத்து, பல்வேறு பகுதிகளிலும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் கடந்த இருதினங்களிற்கு முன்பாக…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் பாலியல் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று!!
Posted in இலங்கை செய்திகள்

கொரோனாவை தொடர்ந்தும் வேகமாக பரவும் மற்றுமொரு நோய் -10 மாவட்டங்கள் ஆபத்தான பகுதிகளாக அறிவிப்பு

நாட்டில் டெங்கு காய்ச்சல் மீண்டும் அதிகரித்து வருவதாகவும், 10 மாவட்டங்கள் அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் 16,000 க்கும் மேற்பட்ட…

செய்தி தொடர்ச்சி ... கொரோனாவை தொடர்ந்தும் வேகமாக பரவும் மற்றுமொரு நோய் -10 மாவட்டங்கள் ஆபத்தான பகுதிகளாக அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

துவிச்சக்கரவண்டியில் பயணித்தவருக்கு ஏற்பட்ட பரிதாப சம்பவம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை பகுதியில் சைக்கிளில் சென்றவர் தீடிரென வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நேற்று இரவு வேளையே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முள்ளியவளை மூன்றாம் வட்டாரத்தை சேர்ந்த…

செய்தி தொடர்ச்சி ... துவிச்சக்கரவண்டியில் பயணித்தவருக்கு ஏற்பட்ட பரிதாப சம்பவம்
Posted in இலங்கை செய்திகள்

கணவனும், மனைவியும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

முல்லைத்தீவு அனிஞ்சியன்குளம் மல்லாவி பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த றஞ்சன் பிரதீபன்(31),…

செய்தி தொடர்ச்சி ... கணவனும், மனைவியும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மாணவர்களுக்கு ஏற்பட உள்ள அபாயம்!

மாணவர்கள் இணையத்தின் மூலம் கல்வியில் தொடர்ந்து ஈடுபடுவதால் கண்களில் பிரச்சினைகள் உருவாகும் அபாயம் உள்ளது என கொழும்பு கண் மருத்துவமனையின் சிறப்பு கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபானி வெவெல்ல தெரிவித்துள்ளார். இணைய…

செய்தி தொடர்ச்சி ... இலங்கையில் மாணவர்களுக்கு ஏற்பட உள்ள அபாயம்!
Posted in ஆன்மீகம்

27/07/2021 இன்றைய இராசிபலன்

மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புது அத்தியாயம்…

செய்தி தொடர்ச்சி ... 27/07/2021 இன்றைய இராசிபலன்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரிடம் 11வருடங்களின் பின்னர் சிக்கிய கொலைச்சந்தேக நபர்

இரட்டை கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் 11 வருடங்களின் பின்னர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுளார். வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு கணவன் மனைவி ஆகியோர் கொலை செய்யப்பட்டிருந்தனர். குறித்த…

செய்தி தொடர்ச்சி ... பொலிஸாரிடம் 11வருடங்களின் பின்னர் சிக்கிய கொலைச்சந்தேக நபர்