Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் புதிய பொலிஸ் நிலையங்கள் திறந்து வைப்பு!!

வவுனியா சிதம்பரபுரம், நெளுக்குளம் பகுதிகளில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண்கள் இரண்டும் பொலிஸ் நிலையங்களாக தரமுயர்த்தப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. பொதுமக்கள் முறைப்பாடுகள் வழங்கும் செயல்முறையை இலகுவாக்குவதற்காக நாடு முழுவதும் 197 புதிய…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் புதிய பொலிஸ் நிலையங்கள் திறந்து வைப்பு!!
Posted in இலங்கை செய்திகள்

மனித நுகர்விற்கு தகுதியற்ற கோழி இறைச்சி கொண்டு சென்றவர் கைது.

மனித நுகர்வுக்கு தகுதியற்ற 700 கிலோகிராம் கோழி இறைச்சியை கொண்டுசென்ற குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று (22) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி  700 கிலோ கிராம் கோழி இறைச்சியினை பாதுகாப்பற்ற முறையிலும்,…

செய்தி தொடர்ச்சி ... மனித நுகர்விற்கு தகுதியற்ற கோழி இறைச்சி கொண்டு சென்றவர் கைது.
Posted in இலங்கை செய்திகள்

நியமனம் வழங்குமாறு சுகாதாரதொண்டர்கள் வவுனியாவில் ஆர்பாட்டம்!!

தகைமை பாராது சேவைக்கால அடிப்படையில் நியமனம் வழங்குமாறு கோரி சுகாதாரதொண்டர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பிரதேசசெயலகத்திற்கு முன்பாக காலை 9.30 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுகாதார…

செய்தி தொடர்ச்சி ... நியமனம் வழங்குமாறு சுகாதாரதொண்டர்கள் வவுனியாவில் ஆர்பாட்டம்!!
Posted in இலங்கை செய்திகள்

தனிமைப்படுத்தல் தொடர்பில் இன்று காலை வெளிவந்த செய்தி

இன்று காலை 6 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டம் நாகராஜ வலவ்வ…

செய்தி தொடர்ச்சி ... தனிமைப்படுத்தல் தொடர்பில் இன்று காலை வெளிவந்த செய்தி
Posted in இலங்கை செய்திகள்

ரணில் இன்று சத்திய பிரமாணம்

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காகக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (23) சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் நாடாளுமன்ற…

செய்தி தொடர்ச்சி ... ரணில் இன்று சத்திய பிரமாணம்
Posted in இலங்கை செய்திகள்

கொவிட் நோயாளர்களை குணப்படுத்த 100 ஒக்சிஜன் கருவிகள்

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளர்களின் பாவனைக்காக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் 100 ஒக்சிஜன் கருவிகளை (Oxygen Concentrators -10 L) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று (22) அலரி மாளிகையில் வைத்து…

செய்தி தொடர்ச்சி ... கொவிட் நோயாளர்களை குணப்படுத்த 100 ஒக்சிஜன் கருவிகள்
Posted in இலங்கை செய்திகள்

நாட்டின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளில்லா விமான கருவிகள் மூலம் கண்காணிப்பு?

நாட்டின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளில்லா விமான கருவிகள் பயன்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா வெளியிட்டுள்ள இந்த பிரச்சாரம் குறித்து ஆராய்வதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கையில்…

செய்தி தொடர்ச்சி ... நாட்டின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளில்லா விமான கருவிகள் மூலம் கண்காணிப்பு?
Posted in இலங்கை செய்திகள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி – இன்றைய ராசிபலன்

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. கவனம்…

செய்தி தொடர்ச்சி ... இந்த நாள் உங்களுக்கு எப்படி – இன்றைய ராசிபலன்
Posted in இலங்கை செய்திகள்

கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகுவாரா அஜித் ரோஹன

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் அஜித் ரோஹனவுக்கு பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் கடந்த 18 ஆம் திகதி பதவி உயர்வு வழங்கப்பட்டது….

செய்தி தொடர்ச்சி ... கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகுவாரா அஜித் ரோஹன
Posted in இலங்கை செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று(22) காலை மீட்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பொலிஸ் பிரிவு மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள சம்மாந்துறை உடங்கா 02, 14ஆம் வீதியை சேர்ந்த 34…

செய்தி தொடர்ச்சி ... தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு