Posted in இலங்கை செய்திகள்

சிவாச்சாரியார் கொரோனாவால் மரணம்!

வவுனியா, குடியிருப்பு ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் பிரதம குருக்களும்,வவுனியாவின் மூத்த சிவாச்சாரியருமாகிய கணபதிசித்தர் சிவஸ்ரீ.க.கந்தசாமிக் குருக்கள் இன்று அதிகாலை மரணமடைந்தார். சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று…

செய்தி தொடர்ச்சி ... சிவாச்சாரியார் கொரோனாவால் மரணம்!
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் அதிக பனி மூட்டம் – சாரதிகள் அசௌகரியம்

வவுனியாவில் இன்று அதிகாலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர். வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் அதிக பனி மூட்டம் – சாரதிகள் அசௌகரியம்
Posted in ஆன்மீகம்

01/12/2021 இன்றைய ராசிபலன்

மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நன்மைகள் நடக்கும் நாள்.   ரிஷபம்: எதிர்பாராத…

செய்தி தொடர்ச்சி ... 01/12/2021 இன்றைய ராசிபலன்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் குளம் உடைப்பெடுப்பு

வவுனியா ஓமந்தை கமநலசேவைகள் நிலையத்திற்கு உட்பட்ட செட்டியூர்குளம் நேற்று மாலை உடைப்படுத்துள்ளது. மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்ததையால் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத குளம் உடைப்பெடுத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். சுமார் 50 ஏக்கரில் குறித்த குளத்தை…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் குளம் உடைப்பெடுப்பு
Posted in இலங்கை செய்திகள்

நீதி கிடைக்கும் வரை போராடிக்கொண்டே இருப்போம் !!காணாமல் போனோரின் உறவுகள்!

எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என்று காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழையபேருந்துநிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் காலை ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில்…

செய்தி தொடர்ச்சி ... நீதி கிடைக்கும் வரை போராடிக்கொண்டே இருப்போம் !!காணாமல் போனோரின் உறவுகள்!
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவிலிருந்து புதிய சேவை!!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலை பேரூந்து நாளை முதல் புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்கின்றது. அந்தவகையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் பேருந்து மன்னார் நோக்கி புறப்பட்டு மதியம்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவிலிருந்து புதிய சேவை!!
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் இல்லை என்றால் நாட்டில் மின்தடை ஏற்படும்

எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாது போனால், நாட்டில் மின்சாரத் தடை ஏற்படும் எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி, இதனால் நாட்டின் பொருளாதாரம் பாரியவில் பாதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். பாராளுமன்றத்தின் நேற்றைய…

செய்தி தொடர்ச்சி ... எரிபொருள் இல்லை என்றால் நாட்டில் மின்தடை ஏற்படும்
Posted in இலங்கை செய்திகள்

சமையல் எரிவாயு வெடிப்பு – பொலிஸ் குழு நியமனம்

சமையல் எரிவாயு கசிவு, தீப்பற்றல் அல்லது வெடித்தல் ஆகிய சம்பவங்களினால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்கான பொலிஸ் ஒருங்கிணைப்பு அதிகாரியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபா் டி.எம்.டப்ள்யூ.தேசபந்து தென்னக்கோன், பொலிஸ் மா…

செய்தி தொடர்ச்சி ... சமையல் எரிவாயு வெடிப்பு – பொலிஸ் குழு நியமனம்
Posted in ஆன்மீகம்

30/11/2021 இன்றைய ராசிபலன்

மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து…

செய்தி தொடர்ச்சி ... 30/11/2021 இன்றைய ராசிபலன்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ரீதியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாட்டிற்கு சுமை என்ற கருத்தை அரசாங்கம் விலக்கிக்கொள்ள வேண்டும்,…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்