Posted in இலங்கை செய்திகள்

மதுபானசாலைகளை திறக்க இன்று முதல் அனுமதி

மதுபானசாலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் பியர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று (17) முதல் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி தொடர்ச்சி ... மதுபானசாலைகளை திறக்க இன்று முதல் அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானது

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதலாம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்…

செய்தி தொடர்ச்சி ... ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானது
Posted in இலங்கை செய்திகள்

கருப்பு பூஞ்சை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் விபரம் வெளியானது

இலங்கையில் கொவிட் தொற்றாளர்கள் மத்தியில், கருப்பு பூஞ்சை நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த ஜுன் மாதம் முதல் படிப்படியாக அதிகரித்து வருவதை, சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது. இதன்படி, கடந்த ஜுன் மாதம் முதல் இதுவரையான காலம்…

செய்தி தொடர்ச்சி ... கருப்பு பூஞ்சை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் விபரம் வெளியானது
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கடை உடைத்து பொருட்கள் திருட்டு!!

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் கடையின் முன்வாயிலை உடைத்து அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டது. நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை வாய்ப்பாக பயன்படுத்தி குறித்த திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் இரண்டு இலட்சம்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் கடை உடைத்து பொருட்கள் திருட்டு!!
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் ஐவர் கொரோனாவிற்கு பலி!

வவுனியாவில் ஐவர் கொரோனா தொற்றினால் நேற்று மரணமடைந்தனர். குறித்த நபர்களில் நால்வர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் வைத்தியசாலையின் கொரோனா…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் ஐவர் கொரோனாவிற்கு பலி!
Posted in ஆன்மீகம்

17/09/2021 இன்றைய ராசிபலன்

மேஷம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள்….

செய்தி தொடர்ச்சி ... 17/09/2021 இன்றைய ராசிபலன்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கொரோனா தொற்றால் கிராமசேவையாளர் மரணம்

முன்னாள் கிராமசேவையாளர் பஞ்சாட்சரம் உமாபதி (குட்டிGS) கொரோனா தொற்று காரணமாக இன்று மாலை மரணமடைந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றுக்குள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் கொரோனா தொற்றால் கிராமசேவையாளர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா தாண்டிக்குளத்தில் இரண்டாவது தடுப்பூசி – முன்மாதிரியாக செயற்பட்ட கிராம சேவையாளர் பிரிவு

வவுனியா இடம்பெற்ற இரண்டாவது தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில்  கிராம சேவகர் பிரிவு சிறப்பான ஒரு திட்டமிட்ட செயற்பாட்டின் மூலமாக மாவட்டத்திற்கே முன்மாதிரியாக விளங்கியுள்ளது. வவுனியாவில் அண்மைக்காலமாக 6800க்கு மேற்பட்ட கொரோணா தொற்றாளர்களையும், 150 க்கும்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியா தாண்டிக்குளத்தில் இரண்டாவது தடுப்பூசி – முன்மாதிரியாக செயற்பட்ட கிராம சேவையாளர் பிரிவு
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு!!

வவுனியா ஓமந்தை மாளிகை பகுதியில் யானையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் யானையின் சடலம் ஒன்றினை அவதானித்த பொதுமக்கள் அது தொடர்பாக பொலிசாருக்கும்,வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் தகவல் வழங்கியிருந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார்…

செய்தி தொடர்ச்சி ... வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு!!
Posted in இலங்கை செய்திகள்

கொவிட் தடுப்பூசி அட்டை இல்லையா? − நகருக்குள் செல்ல தடை விதிப்பு

ஒரு மருந்தளவு தடுப்பூசியேனும் செலுத்தாத 30 வயதுக்கு மேற்பட்ட நபர்களை பண்டாரவளை நகருக்குள் பிரவேசிக்க நேற்று (15) தடை விதிக்கப்பட்டிருந்தது. பொலிஸ் சோதனை சாவடியில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் திருப்பி…

செய்தி தொடர்ச்சி ... கொவிட் தடுப்பூசி அட்டை இல்லையா? − நகருக்குள் செல்ல தடை விதிப்பு